இந்தியா

கடல் மார்க்கமாக இலங்கைத் தமிழர்கள் நுழைந்தனரா?: கேரள கரையோரங்களில் பாதுகாப்பு!

இலங்கைத் தமிழர்களின் குழுவொன்று கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் அளித்ததை தொடர்ந்து,  தமிழகம் மற்றும் கேரள கடற்கரைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கிலிருந்து மீன்பிடி படகுகளில் பயணம் செய்து, தமிழகத்திற்குள் அந்த குழுவினர் ஊடுருவியிருப்பாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

தமிழகத்திற்குள் நுழைந்த அவர்கள், தரை வழியாக கேரளாவின் கொச்சிக்கு சென்று, அங்கிருந்து படகுகளின் மூலம் வெளிநாட்டு பயணம் செய்யவுள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது.

இதையடுத்து, தமிழக மற்றும் கேரள கடற்கரைகளில் கடலோர போலீசாருடன், கடலோர காவல்படையினரும் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஒரே ஸ்கூட்டர்… 270 முறை விதிமீறல்: பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

Pagetamil

சல்மான் கானுடன் தனிப்பட்ட விரோதம் கிடையாது… ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கொல்ல துடிக்கும் பின்னணி!

Pagetamil

அவசர மனுவாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: அர்விந்த் கேஜ்ரிவாலின் காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிப்பு

Pagetamil

ரூ.200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி!

Pagetamil

நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் கொடுமை சம்பவம்: நீதிமன்ற காவலில் இருந்த மெமரி கார்ட்டிலிருந்து காட்சிகள் லீக்!

Pagetamil

Leave a Comment