25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

இன்று முதல் இலங்கைக்கு மேலே சூரியன்!

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று (28) கல்முனை, சூரன்பற்று, கரண்டை, உடையார் துறை, சங்குபிட்டி, பளை போன்ற முக்கிய பிரதேசங்களை இணைக்கும் அகல கோட்டின் வழியே பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்.

இந்த காலப்பகுதியில் நாட்டின் வெப்பநிலையிலும் உயர்வு காணப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்: முக்கிய தலைகள் உருளும்!

Pagetamil

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதான 5 பேர் விடுதலை!

Pagetamil

யாழில் 2 நாட்கள் இடைநிறுத்தப்பட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள பணிகள்: சாரதி அனுமதிப்பத்திர பரீட்சை மாற்று திகதிகள்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!