28.8 C
Jaffna
October 23, 2021
இலங்கை

இன்று முதல் இலங்கைக்கு மேலே சூரியன்!

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இதன்படி இன்று (28) கல்முனை, சூரன்பற்று, கரண்டை, உடையார் துறை, சங்குபிட்டி, பளை போன்ற முக்கிய பிரதேசங்களை இணைக்கும் அகல கோட்டின் வழியே பகல் 12.11 மணிக்கு சூரியன் உச்சம் கொடுக்கும்.

இந்த காலப்பகுதியில் நாட்டின் வெப்பநிலையிலும் உயர்வு காணப்படும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

குக்கிராமத்திலிருந்து வந்து கிளிநொச்சியை கலக்கிய மாணவி: வர்த்தக பிரிவில் முதலிடம்!

Pagetamil

நேற்று 384,763 பேருக்கு தடுப்பூசி!

Pagetamil

வவுனியாவில் நேர்நிகர் வகுப்பறையை திறந்து வைத்த அமெரிக்க தூதர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!