Pagetamil
தொழில்நுட்பம்

சாம்சங் கேலக்ஸி வோச் 4 சீரிஸ் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வோச் 4 சீரிஸ்- கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களில் எக்சைனோஸ் டபிள்யூ920 5 நானோமீட்டர் பிராசஸர், ஒன் யு.ஐ. வாட்ச் 3 ஓ.எஸ். மற்றும் வியர் ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது. இரு வாட்ச்கள் முறையே 1.2 மற்றும் 1.4 இன்ச் அளவு திரை கொண்டிருக்கின்றன.

கேலக்ஸி வாட்ச் 4 மாடலில் அலுமினியம் கேஸ், டச் பெசல், கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடலில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேசிங், சுழலும் பெசல் உள்ளது. இவற்றில் 5 ஏ.டி.எம். தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 20 எம்.எம். வாட்ச் ஸ்டிராப்கள் உள்ளன. புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் சாம்சங் மற்றும் முன்னணி வலைதளங்கள், ஆப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்படுகின்றன. இவற்றின் விற்பனை செப்டம்பர் 10 ஆம் திகதி துவங்குகின்றன.

இதையும் படியுங்கள்

மைக்ரோசொப்ட் விண்டோஸ் செயலிழப்பு – ‘கிரவுட்ஸ்ட்ரைக்’ சிக்கலும், சில புரிதல்களும்

Pagetamil

இந்தியராணுவத்தில் 51 கிலோ எடை கொண்ட ரோபோ நாய்கள்!

Pagetamil

Gemini AI மொடல் அறிமுகம்: AI ரேஸில் முந்தும் கூகுள்?

Pagetamil

ருவிட்டரின் லோகோவை ‘X’ என மாற்றிய எலான் மஸ்க்!

Pagetamil

ருவிட்டருக்கு மாற்றாக மெட்டாவின் த்ரெட்ஸ் அறிமுகம்!

Pagetamil

Leave a Comment