நேற்றிரவு தனமல்வில பகுதியில் இலேசான நடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் இரண்டு என பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் நேற்று இரவு 9:20 மணியளவில் பதிவாகியுள்ளதாகவும், இது யாலவின் மண்டலம் 1 இல் உணரப்பட்டதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது.
நல நடுக்கம் குறித்து ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1