முக்கியச் செய்திகள்

எகிறியது எண்ணிக்கை: 186 பேர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றினால் மேலும் 186 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில், ஒரே நாளில் பதிவான அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.

அதன்படி, இலங்கையின் கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்பு எண்ணிக்கை 6,790 ஆக அதிகரிக்கிறது.

111 ஆண்களும் 75 பெண்களும் உயிரிழந்துள்ளனர்.

நான்கு நபர்கள் 30 வயதிற்குட்பட்டவர்கள்.

உயிரிழந்தவர்களில் 35 பேர்-17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள்- 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள்.

147 நபர்கள்- 91 ஆண்கள் மற்றும் 56 பெண்கள்-60 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Related posts

‘பெருந்தோட்டத் தொழில் துறையில் இருந்து தற்காலிகமாக விலகுவோம்’: சிலோன் தோட்ட அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Pagetamil

Russia-Ukraine crisis: 21 ஆம் நாள்: ரஷ்யா – உக்ரைன் இடையிலான 15 அம்ச சமாதான திட்டம்!

Pagetamil

கனடாவில் தமிழ்மக்கள் கடும் எதிர்ப்பு: சுமந்திரன், சாணக்கியன் பொலிஸ் பாதுகாப்பில் வெளியேற்றப்பட்டனர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!