சியோமியின் ரெட்மி நோட் 10 சீரிசில் – ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ மற்றும் நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் மார்ச் மாத வாக்கில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 10எஸ் மற்றும் ரெட்மி நோட் 10டி போன்ற மாடல்களை சியோமி அறிமுகம் செய்தது.
தற்போது சியோமி நிறுவனம் 6 ஜிபி + 64 ஜிபி மாடல்களின் விற்பனையை நிறுத்தி இருக்கிறது. இரு ஸ்மார்ட்போன்களின் பேஸ் வேரியண்ட் சியோமி வலைதளத்தில் இருந்தும் நீக்கப்பட்டுவிட்டன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1