28.3 C
Jaffna
January 16, 2022
உலகம் முக்கியச் செய்திகள்

நியூசிலாந்தில் 6 மாதங்களின் பின் முதலாவது கொரோனா நோயாளி: நாடளாவிய முடக்கம் அறிவிக்கப்பட்டது!

நியூசிலாந்தின் ஒக்லாந்தில் COVID-19 தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அந்த நாட்டு பிரதமர் நாடு தழுவிய பொது முடக்கத்தை அறிவித்துள்ளார்.

ஒக்லாந்திது ஏழு நாட்கள் முடக்கப்படும். ஏனைய பிரதேசங்கள் 3 நாட்கள் முடக்கப்படும்.

இது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் புதிய நோயாளி டெல்டா மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கருதுவதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.

கடந்த ஆறு மாதங்களில் நியூசிலாந்தின் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்ட முதலாவது COVID-19 வதொற்று சம்பவம் இதுவாகும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட மேலும் பல பகுதிகளில் டெல்டா தொற்றாளர்கள்!

Pagetamil

தடுப்பூசி போடாதவர்கள் இந்தியாவுக்கு செல்லுங்கள்: பிலிப்பைன்ஸ் அதிபரின் கருத்தால் சர்ச்சை!

divya divya

13வது திருத்தம்: நாளை தமிழ் கட்சிகள் ஒன்றுகூடி வரைபில் திருத்தம் செய்வர்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!