27.5 C
Jaffna
August 7, 2022
விளையாட்டு

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள குடும்பத்தால் ரஷித் கான் கவலை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். இதனால் அங்கிருந்து வெளியேறும் நோக்குடன் ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் காபூல் விமான நிலையத்தில் தொடர்ந்து முற்றுகையிட்டு வருகிறார்கள்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிராண்ட் ராக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து அவரது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத சூழல் நிலவுவதால் ரஷித் கான் கவலையில் உள்ளார்ந்த இங்கிலாந்து கிரிக்கெட் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கூறினார்.

இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் தற்போதைய நிலை குறித்து நானும், ரஷிதும் நீண்ட நேரம் உரையாடினோம். அவரது நாட்டின் நிலை குறித்து வருத்தப்படும் அவர், அவரது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத கவலையில் மூழ்கியுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இனி ஒழுங்கான பிட்ச் அமைப்போம்: ஐ.சி.சிக்கு உறுதியளித்தது இந்தியா!

Pagetamil

கங்குலி, டிராவிட் உரையாடலை வெளிப்படுத்திய விவகாரம்: சஹாவிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ

Pagetamil

முடிந்தது விராட் ராஜ்ஜம்: நீக்கத்தின் பின்னணி என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!