26.3 C
Jaffna
January 19, 2022
இலங்கை

இன்று முதல் இரவில் 6 மணித்தியால ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் இன்று முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்.

கோவிட் -19 தொற்றைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர, மறு அறிவிப்பு வரும் வரை ஆறு மணிநேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று நேற்று அறிவித்தார்.

இந்த நேரத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

திருமண தடை அறிவிக்கப்பட்ட போதிலும், பதிவு திருமணங்களிற்கு அனுமதிக்கப்படும். மணமகன், மணமகள், பெற்றோர்கள், சாட்சிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மன்னார் பொலிசாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்!

Pagetamil

ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியின் காரணமாக பதவி நீக்கப்பட்டது உத்தியோகபூர்வமற்ற செய்தி: கலீலுர் ரஹ்மான்!

Pagetamil

வவுனியாவிலும் ட்ரோன் கண்காணிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!