வடமராட்சி, பொலிகண்டியில் இன்று காலை மடக்கிப் பிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.
இன்று காலை பொலிகண்டி கடற்கரையில் ஐஸ், கஞ்சா போதைப்பொருளுடன் கிளிநொச்சியை சேர்ந்த 3 பேர் மடக்கிப் பிடிக்கப்பட்டிருந்தனர்.
கடத்தல்காரர்களிற்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் ஒருவருக்கு தொற்று உறுதியானது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1