Pagetamil
சினிமா

பாடலாசிரியர் பா.விஜய் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா.

பிரபல பாடலாசிரியர் இயக்கத்தில் நடிக்கும் பிரபுதேவா.

 பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவரிடம் கைவசம் யங் மங் சங், பொன் மாணிக்கவேல், பஹீரா, பிளாஷ்பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை போன்ற படங்கள் உள்ளன.

 இந்த நிலையில், நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திரைப்படத்தை பிரபல பாடலாசிரியர் பா.விஜய் இயக்குகிறார். படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். மேலும் கலையரசன், அர்ஜய் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 கணேசன் இசையமைக்கும் படத்திற்கு தீபக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை எம்.எஸ்.மூவீஸ் சார்பில் கே.முருகன் தயாரிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் பிரபுதேவா, பா.விஜய், மகிமா நம்பியார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்

மேடையிலேயே மேரேஜ் ப்ரோபோஸ் செய்த இயக்குநர்! – ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ நிகழ்வில் நெகிழ்ச்சி

Pagetamil

சீமான், ஆர்.கே.சுரேஷ் இணையும் படத் தலைப்பு ‘தர்மயுத்தம்’

Pagetamil

காப்புரிமை வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவு: பின்னணி என்ன?

Pagetamil

ஈழத் தமிழ் பின்புலத்தில் காமெடி ஏன்? – சசிகுமார் பகிரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’அனுபவம்

Pagetamil

பாதுகாப்பற்ற நீர்க்குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

Pagetamil

Leave a Comment