தம்பனவை சேர்ந்த ஆதிவாசியொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்.
நேற்று (05) பண்டாரவளை மாவட்ட மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்தில் அவர் உயிரிழந்தார்.
அவர் ஒரு ஆதிவாசி நபர் என்றும் அவர் சில காலமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாகவும் பழங்குடித் தலைவர் உருவாரிகே வன்னில எத்தோ கூறுகிறார்.
கோவிட் நோய்த்தொற்றால் நாட்டில் நடக்கும் முதல் ஆதிவாசி மரணம் இது என்றும் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1