படல்கும்புர பகுதியில் அருவிக்கு குளிப்பதற்காக சென்ற மூத்த சகோதரர் மற்றும் தங்கை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக படல்கும்புர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை உறவினர்கள் குழுவொன்று குளித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1
1