கப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜ மகேந்திரன் காலமானார்.
கொரோனா தொற்றிற்குள்ளான நிலையில் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.
சக்தி ரிவி, சக்தி எப்.எம், சிரச ரிவி, எம் ரிவி என பல ஊடகங்களை அவர் செயற்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
தி கேபிடல் மகாராஜா ஓர்கனைசேஷன் லிமிடெட் நிறுவனர்களில் ஒருவரான சின்னத்தம்பி ராஜேந்திரத்தின் மகன் ஆவார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
2
+1