முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த டயகமவைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் இறப்புக்கு நீதிகோரி தலவாக்கலை நற்பணி மன்றத்தினால் தலவாக்கலை நகர பஸ்தரிப்பிடத்திற்கு முன்பாக இன்று (25) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் முன்னால் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சேபால மற்றும் தலவாக்கலை பிரதேச இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1