இலங்கை

மேலும் 47 கொரோனா உயிரிழப்புக்கள்!

கோவிட் தொற்றால் நேற்று (20) 47 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம், இலங்கையில் பதிவான கோவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3,917 ஆக அதிகரித்துள்ளது.

26 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 33 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 14 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

மேலும் 45 கொரோனா மரணங்கள்!

Pagetamil

மற்றொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி: டெல்டா புகுந்தது?

Pagetamil

இனி அமெரிக்க ஸ்டைல்தான்: கோட்டா உருவாக்கிய புதிய திட்டம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!