கிழக்கு

மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை

தியாகத்தை போதிக்கும் புனித ஹஜ்ஜுப்பெருநாளை கொரோனா அலையின் மூன்றாம் அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் இம்முறை இலங்கை முஸ்லிங்கள் சுகாதார வழிமுறைகளை பேணி அமைதியான முறையில் நாடுதழுவிய ரீதியில் கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் மட்டுப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இடம்பெற்றது. இன்றைய குத்பா பிரசங்கம் மற்றும் பெருநாள் தொழுகையை ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் நிகழ்த்தினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

மட்டக்களப்பில் நேற்று 29 பேருக்கு தொற்று!

Pagetamil

இந்தியாவை உலுக்கும் கரும்பூஞ்சை இலங்கைக்குள்ளும் நுழைந்தது: அம்பாறையில் முதலாவது நோயாளி!

Pagetamil

மனித நேயமிக்க ஒருவரை இழந்து விட்டோம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!