இலங்கை

சு.க தலைமையகத்தில் திருடிய இளைஞன் கைது!

சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த குளிரூட்டி சாதனத்துக்கான செப்பு கம்பிகளை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு- 10 பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைதானவர் போதைக்கு அடிமையானவர் என்றும், திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கிறது சீனா: சிறிதரன் எம்.பி!

Pagetamil

மட்டு மேய்ச்சல் தரையில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் வெளியேறுவார்கள்!

Pagetamil

சட்டமா அதிபர் திணைக்கள நினைவுக்கல்லிலும் சிங்களம், சீனம்: தமிழை காணோம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!