முக்கியச் செய்திகள்உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி! by PagetamilJuly 20, 202101114 Share0 எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தது. நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 61வாக்குகளும், எதிராக 152 வாக்குகளும் அளிக்கப்பட்டன.