25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டனர்

கண்டி- பல்லேகலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முன்னிலை சோசலிஷக் கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய,துமிந்த நாகமுவ, சஞ்சீவ பண்டார, தம்மிக முனசிங்க, சந்திரசிறி லந்தகே, நயனா ரங்கனி,பெனில்டஸ் சில்வா உள்ளிட்டவர்களே இன்று விடுக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டிருந்த, துமிந்த நாகமுவ உள்ளிட்ட 6 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில், கொம்பனித்தெரு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரால் தனிமைப்படுத்தலுக்காக பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Pagetamil

பொதுப்பிட்டியவில் வீடோன்றில் தீப்பரவல்

east pagetamil

யாழில் வெள்ளத்தில் வேலை செய்பவர்களுக்கான அவசர அறிவிப்பு!

Pagetamil

திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா

east pagetamil

Leave a Comment