நாளை (17) முதல் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை மாகாணங்களிற்கிடையிலான பேருந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராஜங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1