Pagetamil
முக்கியச் செய்திகள்

இறங்கி வந்தது கோட்டா அரசு: கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விடுவிப்பு!

முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திலேயே ஜோசெப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினர் தற்போது வரை தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக, வாய்மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு இன்று அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டமைக்கு பரவலான எதிர்ப்புக்கள் எழுந்ததையடுத்து, அரசு இறங்கி வந்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

Pagetamil

‘தமிழ் அரசு கட்சியை உடைக்க சதி’: சீ.வீ.கே.சிவஞானம் பரபரப்பு!

Pagetamil

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மிகப்பெரிய கொள்கை மாற்றம்: உள்ளூராட்சி தேர்தலில் சில தரப்புக்களுடன் கூட்டணி!

Pagetamil

உலகையே உலுக்கிய பாகிஸ்தான் ரயில் பயணிகள் கடத்தல்: பிந்திய நிலவரம்!

Pagetamil

நாடளாவிய ரீதியில் இன்று வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Pagetamil

Leave a Comment