26.6 C
Jaffna
December 6, 2021
இலங்கை

நேற்று 384,763 பேருக்கு தடுப்பூசி!

இலங்கையில் இதுவரை ஒரே நாளில் அதிக தடுப்பூசி வழங்கப்பட்ட நாளாக நேற்றைய நாள் பதிவாகியுள்ளது.

நேற்று 384,763 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர்  சன்ன ஜெயசுமன தெரிவித்தார்.

338,572 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி முதல் டோஸாக வழங்கப்பட்டது. 35, 410 நபர்களுக்கு இரண்டாவது டோஸாக வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

முதல் டோஸாக மொத்தம் 3365 பேர் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியைப் பெற்றனர், 7416 நபர்கள் ஃபைசர் தடுப்பூசியைப் பெற்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

யாழில் முகக்கவசம் அணியாதவர்கள் அள்ளிச் செல்லப்பட்டனர்!

Pagetamil

இன்றைய வானிலை!

Pagetamil

வவுனியாவில் 12 பேருக்கு தொற்று!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!