25.7 C
Jaffna
November 29, 2021
இலங்கை

இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 3,600ஐ கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,600 ஐ கடந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர். உயிரிழப்புக்களின் எண்ணிக்கை  3,611 ஆக உயர்ந்துள்ளது. <

19 பெண்கள் மற்றும் 18 ஆண்கள் நேற்று உயிரிழந்தனர்.

உயிரிழந்த பெண்களில் 17 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இருவர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

ஆண்களில் 13 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஐந்து பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கொரோனா தொற்றினால் மேலுமொரு கர்ப்பிணி பெண் மரணம்!

Pagetamil

தென்னை முறிந்து விழுந்ததால் பச்சிலைப்பள்ளியில் 5 கிராமங்கள் இருளில்!

Pagetamil

தனிமைப்படுத்தல் மையத்தில் முல்லைத்தீவுப் பெண் கைது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!