பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை, 2ஆம் குறுக்குத்தெரு, சின்ன ஒழுங்கை பகுதியில் நேற்று 23 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர். இதையடுத்து அந்த பகுதி முடக்கப்பட்டது.
நேற்று சின்ன ஒழுங்கை, கொட்டடி பகுதிகளில் 72 பேரின் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டிருந்தன. இதன் முடிவுகள் இன்று வெளியாகின.
இதில் 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1