28.5 C
Jaffna
June 29, 2022
இலங்கை

மேலும் 43 கொரோனா மரணங்கள்!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 43 பேர் நேற்று (8) உயிரிழந்ததாக காதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (9) உறுதிப்படுத்தினார்.

இதன் மூலம், இலங்கையில் பதிவான கோவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 3,434 ஆக அதிகரித்துள்ளது.

இறந்தவர்களில் 30 ஆண்கள் மற்றும் 13 பெண்கள் அடங்குவர்.

இறந்தவர்களில் 29 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 14 பேர் 30 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கோட்டா அரசு இலங்கையை அடக்கம் செய்கிறது!

Pagetamil

யாழ். பல்கலைக்கு அமெரிக்கத் தூதுவர் விஜயம்!

Pagetamil

பொலிசாருக்கு திருப்பி தாக்கலாமா?: இணையத்தில் பரவிய போலி தகவலை தெளிவுபடுத்திய பொலிசார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!