இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டும் போதும், மத்ததெல்லாம் இனயன்ஸ்டாகிராம் பார்த்துக்கொள்ளும் என்ற அளவு இன்ஸ்டாகிராமில் நடிகர், நடிகைகளுக்கு நிறைய புகழ் கிடைக்கிறது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்களும் அடக்கம்
ராட்ஷசன் படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ரவீனா தாஹா . அந்த படத்தில் மூலம் பிரபலமான ரவீனா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் மௌனராகம் என்ற சீரியலிலும் நடித்து வருகிறார். இப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்தாலும் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கிறார்.
இப்போது மௌனராகம் சீரியலில் இவருக்கு கல்யாணம் ஆவதைப் போல Promo ஒன்று ரிலீசாகி உள்ளது இதனை பார்த்த ரசிகர்கள், “17 வயதில் மௌனராகம் சீரியல் நடிகைக்கு திருமணமா ?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1