நீண்டகாலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 தமிழ் அரசியல் கைதிகளிற்கு விடுதலை வழங்கப்படவுள்ளது. இவர்களில் 7 பேர் முன்னாள் போராளிகள் என தெரிய வருகிறது.
பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவர்கள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள், கைதிகள் புனர்வாழ்வு அமைச்சர் லொஹான் ரத்வத்தை தெரிவித்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1