27.2 C
Jaffna
August 13, 2022
இலங்கை

நேற்று 71 கொரோனா மரணங்கள்!

நேற்று (21) நாட்டில் 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,704 ஆக உயர்ந்துள்ளது.

பெண்கள் 38 பேரும், ஆண்கள் 33 பேரும் மரணித்துள்ளனர். இதில் 30 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

இலங்கையில் வாழ முடியாமல் பிள்ளைகளுடன் தமிழகம் சென்ற மட்டக்களப்பு பெண்!

Pagetamil

அதிக நேரம் மின்வெட்டெனில் முறையிடுங்கள்!

Pagetamil

பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருளை வழங்காததாலேயே மின்வெட்டு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!