முக்கியச் செய்திகள்

உயிரிழந்தவரின் கிராமத்தவர்கள் அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன் திரண்டனர்: கலகமடக்கும் பொலிசார் குவிப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டின் முன்பாக பதற்றமான சூழல் நிலவுகிறது.

அவரது மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வாகன சாரதியின் உறவினர்கள், கிராம மக்கள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக குவிந்துள்ளனர்.

கலகமடக்கும் பொலிசார் உள்ளிட்ட பெருமளவான பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

Related posts

வேலன் சுவாமிகள் பொது வேட்பாளரா?; ஆளுமையுள்ள தலைவரே தேவை: என்.சிறிகாந்தா!

Pagetamil

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்கு வேட்டு: உப பிரதேச செயலகமாக பெயரிட உத்தரவு!

Pagetamil

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!