26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

குளிர்பானத்தை ஒதுக்கி விட்டு தண்ணீர் அருந்த வலியுறுத்திய ரொனால்டோ!

போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கோக் உள்ளிட்ட குளிர்பானங்களை தவிர்த்து தண்ணீரை அருந்துமாறு வலியுறுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

யூரோ கால்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதை ஒட்டி தனது பயிற்சியாளருடன் செய்தியாளர்களை சந்தித்த ரொனால்டோ, மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த இரண்டு கோக் போத்தல்களை கமராவில் தெரியாதவாறு நகர்த்தி வைத்தார்.

பின்னர் அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து தண்ணீர் குடிக்கிறீர்களா என செய்தியாளர்களை நோக்கி கேட்டார்.

சிறு வயதில் இருந்தே குளிர்பானங்கள் மீது ஆர்வம் இல்லாத ரொனால்டோ, குளிர்பானத்தை தவிர்த்து தண்ணீரை குடிக்கும்படி சூசகமாக ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment