பிக் பாஸ் 5க்கு செல்கிறாரா குக் வித் கோமாளி கனி!

Date:

குக்வித் கோமாளி டைட்டில் ஜெயித்த கனி பிக் பாஸ் 5 செல்வாரா என்ற கேள்விக்கு லைவ் வீடியோவில் பதில் அளித்து உள்ளார்.

விஜய் டிவியில் பிக் பாஸ் ஐந்தாவது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில் அக்டோபர் மாதத்திற்கு பிக் பாஸ் 5 தள்ளிப்போய் உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

மேலும் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று அடிக்கடி சில செய்திகளும், வதந்திகளும் பரவிவருகிறது. அதில் நடிகர்கள் பலரது பெயர்களும் உலா வந்து கொண்டிருக்கிறது.

குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் டைட்டில் ஜெயித்த கனி தற்போது டைட்டில் ஜெயித்த கனியும் பிக் பாஸ் வரப்போகிறார் என செய்தி பரவி வந்தது. அது பற்றி அவரிடம் youtube லைவ் வீடியோவில் ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு பதில் கூறிய அவர் ‘பிக் பாஸ் என்னை கூப்பிடவில்லை. கூப்பிடும்போது பாரப்போம்’ என தெரிவித்து உள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மன்னார் கடலில் சிக்கிய படகில் ஹஷிஷ் போதைப்பொருள்

மன்னார் தெற்கு கடலில் கையப்படுத்தப்பட்ட டிங்கி படகில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை...

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளம்ஜோடி கைது!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கணவன் மனைவி...

தம்பதி கொலை: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்!

வெள்ளிக்கிழமை மாலை தலங்கம, அக்குரேகொடவில் வாகனத்திற்குள் ஒரு தம்பதியைக் கொன்ற துப்பாக்கிச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்