27.1 C
Jaffna
November 30, 2021
உலகம்

கொலம்பியாவை விடாத கொரோனா ; 95 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை!

கொலம்பியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டியது.சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 11-வது இடத்தில் உள்ளதுஇந்நிலையில், கொலம்பியாவில் கொரோனா-வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37 லட்சத்தைக் கடந்துள்ளது.

அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.கொரோனா தொற்றில் இருந்து 34.50 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் 1.72 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

தாய்வானில் ஜூடோ பயிற்சியில் 27 முறை தூக்கி வீசப்பட்ட 7 வயது சிறுவன் உயிரிழப்பு!

divya divya

முகக்கவசங்களை கழற்றி வீசி பொதுமக்கள் கொண்டாட்டம்: கொரோனாவிலிருந்து மீண்டது இஸ்ரேல்! (VIDEO)

Pagetamil

காபூல் விமான நிலையத்தின் வடக்கு வாயிலில் குண்டுவெடிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!