முக்கியச் செய்திகள்

21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிப்பு!

நாட்டில் நடைமுறையிலுள்ள பயணக்கட்டுப்பாடு 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நடமாட்டக்கட்டுப்பாடு 14ஆம் திகதி நீக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட போதும், நாட்டின் சூழ்நிலையை கருதி 21ஆம் திகதி வரை நடமாட்ட கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Related posts

தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது: தலைவர் மாவையின் நகர்வுக்கு எதிராக துணைத்தலைவர் பிரேரனை!

Pagetamil

யாழ் நகரில் முடக்கப்பட்ட பகுதி வர்த்தக நிலையங்கள் நாளை திறக்கலாம்!

Pagetamil

யாழ் நூலக எரிப்பை நினைவுகூரவும் தடை: கைது செய்ய தயாராக பொலிசார்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!