கிழக்கு

மட்டக்களப்பில் இன்று 103 பேருக்கு தொற்று!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (11) மேலும் 103 பேர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளனர்.

களுவாஞ்சிக்குடி பகுதியில் 12 பேர், காத்தான்குடி பகுதியில் 18 பேர், ஓட்டமாவடி  பகுதியில் ஒருவர், கோரளைப்பற்று மத்தி பகுதியில் 27 பேர், செங்கலடி பகுதியில் 03 பேர், ஏறாவூர் பகுதியில் 31 பேர், பட்டிப்பளை பகுதியில் 02 பேர், ஆரையம்பதி பகுதியில் 04 பேர், கிரான் பகுதியில் 03 பேர், மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒருவர்,  மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தொற்றிற்குள்ளாகினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

கல்முனையை விட்டுக்கொடுக்க மாட்டோம்: கருணா!

Pagetamil

முகக்கவசம் அணியாதவர்களிற்கு நடுவீதியிலேயே கொரோனா பரிசோதனை!

Pagetamil

மனித நேயமிக்க ஒருவரை இழந்து விட்டோம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!