சினிமா

ஹீரோவாக களமிறங்கும் காளி வெங்கட்!

பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான காளி வெங்கட் தற்போது ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருப்பவர் காளி வெங்கட். இவருடைய நடிப்பு பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

இந்நிலையில் ஆடை திரைப்பட தயாரிப்பாளர் விஜி சுப்ரமணியம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் காளி வெங்கட் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. இதேபோல் இந்த படத்தில் நாயகியாக பிக்பாஸ் 2-வது சீசன் டைட்டில் வின்னரான ரித்விகா நடிக்கிறார்.

காளி வெங்கட்

இப்படத்தின் மூலம் பிரம்மா என்பவர் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். மேலும் பல விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட இருக்கிறார்கள்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான்!

divya divya

‘சூப்பர் டீலக்ஸ்’ இயக்குனரின் புதிய கதைக்களத்தோடு அடுத்த படைப்பு உருவாகிறது..

divya divya

ஓடிடி பக்கம் திரும்பும் விஜய் தேவர் கொண்டா!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!