பயணக் கட்டுப்பாட்டு நடைமுறையிலுள்ள காலப்பகுதியில் தமது அறுவடைகளான காய்யறி மற்றும் பழவகைகளை விற்பனை செய்ய முடியாதவற்றை மாவட்ட விலைக்குழுவின் விலைப்பட்டியலுக்கு அமைவாக கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்களினால் கொள்வனவு செய்யப்படும் இவை மொத்த தொகை தேவையின் அடிப்படையில் பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக கொவிட் சிகிச்சை மத்திய நிலையங்கள் வைத்தியசாலைகள் முப்படையினர் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களின் தேவைக்கு அடைவாக இலவாசமாக வழங்கப்படவுள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1