சினிமா

அவருடன் நடிப்பது நடிப்புப் பள்ளிக்கு போவது போல.. விஜய் சேதுபதியை புகழும் வில்லன் நடிகர்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் வில்லன் நடிகர் ஒருவர், முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் வில்லனாக நடித்தவர் கபீர் சிங். இப்படத்தை அடுத்து, விஜய் சேதுபதியுடன் றெக்க மற்றும் காஞ்சனா 3, அருவம், ஆக்ஷன் என பல படங்களில் நடித்தார். தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது திரை வாழ்க்கை பற்றி கூறும்போது, விஜய் சேதுபதியுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். மேலும் அவருடன் நடிப்பது நடிப்புப் பள்ளிக்கு போவது போன்றது என்று புகழ்ந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

1கோடி ரூபாய் நிவாரண நிதியளித்த பிரபல தயாரிப்பாளர்!

divya divya

‘KGF 2’ படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம்!

divya divya

விஜய் இல்லாமல் துப்பாக்கி 2-ம் பாகம்!

divya divya

Leave a Comment

error: Alert: Content is protected !!