முக்கியச் செய்திகள்

கொழும்பு துறைமுக பொருளாதா ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ்!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

துறைமுக நகர ஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகத்தின் கீழ் கொண்டு வரும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Related posts

திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் துப்பாக்கிச்சூடு: 3 பொலிசார் பலி; 3 பேர் காயம்; தாக்குதலை நடத்திய பொலிஸ்காரர் சரண்!

Pagetamil

இன்று காலை தனிமைப்படுத்தப்பட்ட, விடுவிக்கப்பட்ட பிரதேசங்களின் விபரம்!

Pagetamil

UPDATE: கூட்டமைப்பு- எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!