25.8 C
Jaffna
January 31, 2023
முக்கியச் செய்திகள்

கப்பல் தரைதட்டியது: சர்வதேச கடலுக்கு நகர்த்தும் பணி கைவிடப்பட்டது (VIDEO)

X-Press Pearl கப்பலிலை சர்வதேச கடலிற்கு இழுத்து செல்லும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடலின் பெரும்பகுதி கடலில் மூழ்கியதையடுத்து, இந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

கப்பலின் பின் பகுதி தரை தட்டியுள்ளது. 22 அடி ஆழத்தில் பின் பகுதி தரை தட்டியுள்ளது.

இதையடுத்து கப்பலை சர்வதேச கடலிற்கு இழுத்து செல்லும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்காக மன்னிப்பு கோருகிறேன்; அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன்: மைத்திரிபால சிறிசேன!

Pagetamil

பாகிஸ்தான் மசூதி குண்டுவெடிப்பில் 61 பேர் பலி: சகோதரரின் மரணத்திற்கு பழிவாங்கும் தாக்குதலாம்!

Pagetamil

ஏவுகணை தாக்குதலில் ஒரு நிமிடத்தில் கொன்றுவிடுவேன் என புடின் மிரட்டினார்: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்!

Pagetamil

அவுஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்!

Pagetamil

தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழ் அரசு கட்சி இனி இணைந்தாலும் சின்னம் குத்துவிளக்கே!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!