இலங்கை

இலங்கையில் அதிக ஆபத்துள்ள சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.

மே 8ஆம் திகதி முதல் 20 வரையான காலப்பகுதிக்குள் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களின் எண்ணிக்கையில் அடிப்படையில்  இந்த வரைபடம் தயாிக்க்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Related posts

கனடாவில் கார் விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாண பெண்!

Pagetamil

ரஞ்சனிற்கு சிறையில் தொலைக்காட்சி வசதி!

Pagetamil

வடக்கு கிழக்கிற்கு 16 இலட்சம் தடுப்பூசிகள்: அமைச்சர் டக்ளஸிடம் கையளித்தது சீனா!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!