27.7 C
Jaffna
October 5, 2022
இலங்கை

முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளன.

தேவிபுரம், புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு, மந்துவில், மல்லிகைத் தீவு, கோம்பாவில், உடையார் கட்டு தெற்கு மற்றும் வடக்கு, வல்லிபுனம், முள்ளியவளை மேற்கு மற்றும் வடக்கு ஆகிய கிராம சேவகர் பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Related posts

எரிவாயு வழக்கிற்கு எதிரான ஆட்சேபணைகளை தாக்கல் செய்யும் சட்டமா அதிபர், லிட்ரோ!

Pagetamil

வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் வே.சிவயோகன் காலமானார்!

Pagetamil

கொழும்பு வெடிகுண்டு தாக்குதல் எச்சரிக்கை வதந்தி!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!