இன்று துலாம், விருச்சிக ராசியில் இருக்கும் விசாகம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம்.சந்திர தரிசனம் வழிபாடு செய்வது நல்லது.இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.
13 மே மாதம் 2021 பிலவ வருடம் வியாழக்கிழமை சித்திரை 30 ரம்ஜான் 30ம் தேதி, வளர்பிறை திதி :- இன்று அதிகாலை 4.58 மணி வரை துவிதியை திதி பின்னர் திரிதியை திதி யோகம் : மரண யோகம் நட்சத்திரம் :இன்று அதிகாலை 5.08வரை ரோகிணி பின்னர் மிருகசீரிடம் சந்திராஷ்டம ராசி : விசாகம் இன்றைய நல்ல நேரம்காலை :- 10:30 மணி முதல் 12:00 மணி வரை இராகு காலம் :- மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை இரவு - 10:30 மணி முதல் 12:00 மணி வரை எமகண்டம் :-காலை 06:00 மணி முதல் 07:30 மணி வரை இரவு 10.30 மணி முதல் 12.00 மணி வரை சூலம் :- தெற்கு பரிகாரம்- தைலம் குளிகை காலம் :- காலை 09:00 மணி முதல் 10:30 மணி வரை இரவு 1.30 மணி முதல் 3.00 மணி வரை
ராசி பலன் சுருக்கம் : மேஷம் - நிம்மதி ரிஷபம் - மேன்மை மிதுனம் - ஆதாயம் கடகம் - அசதி சிம்மம் - நற்செயல் கன்னி - உயர்வு துலாம் - வரவு விருச்சிகம் - ஆக்கம் தனுசு - அனுகூலம் மகரம் - நட்பு கும்பம் - நஷ்டம் மீனம் - ஜெயம் குறிப்பு: (தமிழ் காலண்டர்படி சூரிய உதயம் 6 முதல் மறுநாள் 6 மணி வரை ஒருநாள் கணக்கு)
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1