Site icon Pagetamil

மட்டக்களப்பில் மேலும் 2 கொரோனா மரணங்கள்!

மட்டக்களப்பில் இன்று (11) மேலும் இரண்டு கொரோனா மரணங்கள் பதிவாகின.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, மட்டக்களப்பு நகர எல்லை வீதியை சேர்ந்த 74 வயதான முதியவர், கிரான்குளத்தை சேர்ந்த 63 வயதான ஒருவருமே உயிரிழந்தனர்.

Exit mobile version