பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு (கோப்) உறுப்பினர் பதவியில் இருந்து ரஞ்சன் ராமநாயக்க பதவி விலகியதன் மூலம் உருவான வெற்றிடத்திற்கு, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன இன்று (4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
30 ஆம் திகதி கூடிய நாடாளுமன்ற நடவடிக்கைக்குழு இந்த நியமனம் செய்ததாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.
சபையின் தொடக்கத்தில் அறிவிப்புகளை வெளியிடும் போது சபாநாயகர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1