26.8 C
Jaffna
January 21, 2022
இலங்கை

க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள்: தேசியரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்!

2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்பட்டன.

* கணிதப் பிரிவு – தனராஜ் சுந்தர்பவன் (சாவகச்சேரி இந்துக் கல்லூரி )

* கலைப்பிரிவு – சமல்கா செவ்மினி (தெஹிவளை பிரஸ்பைடிரியன் மகளிர் கல்லூரி)

* வணிக பிரிவு – அமன்தி மதநாயக்க ( காலி சங்கமித்தா மகளிர் பாடசாலை)

* பயோசிஸ்டம்ஸ் தொழில்நுட்பம் – சுகிகா சந்தசரா ( ஹொரணை தக்ஷிலா கல்லூரி)

* பொறியியல் தொழில்நுட்பம் – அவிஷ்க சானுக (ஹொரணை தக்ஷிலா கல்லூரி)

ஆகிய மாணவர்கள் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
4
+1
1
+1
0
+1
1

Related posts

11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் வழக்கு: பிரதிவாதிகளிற்கு அழைப்பாணை!

Pagetamil

இன்றைய வானிலை!

divya divya

எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 23 பேருக்கும் விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!