புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி, பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று காலை, 4ஆம் வட்டரம், தம்பர் கடை சந்தி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.
புங்குடுதீவு சுப்ரமணிய மகளில் வித்தியாலய மாணவியொருவரே படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1