29.4 C
Jaffna
September 23, 2021
குற்றம்

வவுனியாவில் மரை இறைச்சி சாப்பிட ஆசைப்பட்டவர்களிற்கு நேர்ந்த கதி!

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் மரை இறைச்சி தருவதாக கூறி 15ற்கும் மேற்ப்பட்ட குடும்பங்களிடம் காசை சேகரித்த நபர்,இறைச்சியினை வழங்காமல் ஏமாற்றியுள்ளார்.

குறித்த கிராமத்தில் உள்ள வீடுகளிற்கு சென்ற அவர் மரை இறைச்சி தன்னிடம் உள்ளதாகவும் ஒருகிலோ 800 ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பலர் குறித்த நபரிடம் ஆயிரக்கணக்கில் பணத்தினை வழங்கியுள்ளனர்.

எனினும் நீண்டநாளாகியும் பணத்தினை வழங்கியவர்களிற்கு இறைச்சியும் வழங்கப்படவில்லை, பணத்தினையும் கொடுக்கவில்லை.குறித்த நபர் தம்மை ஏமாற்றியுள்ளதை பின்னரே உணர்ந்தனர்.

எனவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக மக்கள் அவதானமாக இருக்குமாறு நலன்விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1

Related posts

இந்தியாவிலிருந்து கஞ்சா, மஞ்சள் கடத்தி வந்த 2 பேர் பருத்தித்துறை கடலில் சிக்கினர்!

Pagetamil

அத்தியாவசிய சேவையாம்: 250 கால் போத்தலுடன் சிக்கிய இளைஞன்!

Pagetamil

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!