26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
இலங்கை

பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பிக்க அனுமதி!

பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க  துணைவேந்தர்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

கோவிட் -19 தொற்றுநோயால் மூடப்பட்ட பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கான சுகாதார வழிகாட்டுதல்கள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தெரிவித்தார்.

COVID-19 தொற்றுநோயால் பல்கலைக்கழகங்கள் கிட்டத்தட்ட ஒரு வருடமாக மூடப்பட்டுள்ளன, தற்போது மெய்நிகர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை வின்சன் டி பவுல் சபையின் வருடாந்த ஒளி விழா

east tamil

செந்திலின் ஊழலும் அருணின் மௌனமும்

east tamil

பெண்களுக்கு அரச அச்சுறுத்தல் – பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள்

east tamil

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் நியமனம்

east tamil

தொடரும் சுற்றிவளைப்பு – வீழ்ச்சியடைந்த அரிசி விலை!

Pagetamil

Leave a Comment